Sri Lanka

img

இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை

கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பைச்  சந்தித்துள்ளது.

img

பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மோசம்... பாக்., இலங்கையோடு போட்டி போடும் இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்.பாகிஸ்தான் மற்றும் இலங்கையை காட்டிலும் கீழே....

img

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

img

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மாவட்ட கிருத்துவ சபைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

img

இலங்கையில் பயங்கரம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு : 207 பேர் படுகொலை

இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 207 பேர் உடல்சிதறி பலியானார்கள்; 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

;